Monday, September 28, 2009

இந்து மதம் சொல்கிறது...


இந்து மதம்
இந்து மதம் சொல்கிறது...

ந்து மதம் சொல்லும் கீழ்காணும் தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?
வேதம்-4
1. இருக்கு 2. சாமம் 3. யசுர் 4. அதர்வம்
வேதாங்கம்-6
1. சிக்ஷை 2. சந்தசு 3. சோதிடம் 4. வியாகரணம் 5. நிருத்தம் 6. கற்பம்
உபாங்கம்-4
1. மீமாஞ்சை 2.  நியாயம் 3. புராணம் 4. ஸ்மிருதி
மீமாஞ்சை-2
1. பூருவமோமாஞ்சை 2. உத்தரமீமாஞ்சை
நியாயம்-2
1.கெளதம சூத்திரம் 2. காணத சூத்திரம்
புராணம்-18
1.பிரம புராணம் 2. பதும புராணம் 3. வைணவ புராணம் 4. சைவ புராணம் 5. பாகவத புராணம் 6. பவிடிய புராணம் 7. நாரதீய புராணம் 8. மார்க்கண்டேய புராணம் 9. ஆக்கினேய புராணம் 10. பிரமகைவர்த்த புராணம் 11. இலிங்க புராணம் 12. வராக புராணம் 13. காந்த புராணம் 14. வாமண புராணம் 15. கூர்ம புராணம் 16. மற்ச புராணம் 17. காருட புராணம் 18. பிரமாண்ட புராணம்
ஸ்மிருதி-18
1. மனு ஸ்மிருதி 2. பிரகஸ்பதி ஸ்மிருதி 3. தக்ஷ ஸ்மிருதி 4. யம ஸ்மிருதி 5. கெளதம ஸ்மிருதி 6. அங்கிர ஸ்மிருதி 7. யாஞ்ஞவ்ல்கிய ஸ்மிருதி 8. பிரசேத ஸ்மிருதி 9. சாதாதப ஸ்மிருதி 10.பராசர ஸ்மிருதி 11. சம்வர்த்த ஸ்மிருதி 12. உசன ஸ்மிருதி 13. சங்க ஸ்மிருதி 14. லிகித ஸ்மிருதி 15. அத்திரி ஸ்மிருதி 16. விஷ்ணு ஸ்மிருதி 17. ஆபத்தம்ப ஸ்மிருதி 18. ஹாரித ஸ்மிருதி
இதிகாசம்-3
1.சிவரகசியம் 2. இராமாயணம் 3. பாரதம்
சைவாகமம்-28
1. காமிகம் 2. யோகஜம் 3. சிந்தியம் 4. காரணம் 5. அசிதம் 6. தீப்தம் 7. சூக்குமம் 8. சகக்சிரம் 9. அஞ்சுமான் 10. சுப்பிரபேதம் 11. விசயம் 12. நிச்சுவாசம் 13. சுவாயம்புவம் 14. ஆக்னேயம் 15. வீரம் 16. ரெளரவம் 17. மகுடம் 18. விமலம் 19. சந்திரஞானம் 20. முகவிம்பம் 21. புரோற்கீதம் 22. லளிதம் 23. சித்தம் 24. சந்தானம் 25. சர்வோக்தம் 26. பாரமேசுவரம் 27. கிரணம் 28. வாதுளம்
வைஷ்ணவாகமம்-2
1.பாஞ்சராத்திரம் 2. வைகானசம்
மேலுலகம்-7
1. பூலோகம் 2. புவர்லோகம் 3. சுவர்லோகம் 4. மகர்லோகம் 5. சனலோகம் 6. தபோலோகம் 7. சத்தியலோகம்
கீழுலகம்-7
1. அதலம் 2. விதலம் 3. சுதலம் 4. தலாதலம் 5. ரசாதலம் 6. மகாதலம் 7. பாதாளம்
தூவீபம்-7
1. ஜம்பூத்துவீபம் 2. பிலஷத்துவீபம் 3. சான்மலித்துவீபம் 4. குசத்துவீபம் 5. கிரெளஞ்சத்துவீபம் 6. சாகத்துவீபம் 7. புஷ்கரத்துவீபம்
 சமுத்திரம்-7
1.லவண சமுத்திரம் ( லவணம்-உப்பு) 2. இக்ஷீ சமுத்திரம் ( இக்ஷூ-கருப்பஞ்சாறு) 3. சுரா சமுத்திரம் (சுரா-கள்ளு) 4. சர்ப்பி சமுத்திரம் (சர்ப்பி-நெய்) 5. ததி சமுத்திரம் (ததி- தயிர்) 6. க்ஷீர சமுத்திரம் (க்ஷீரம்-பால்) 7. சுத்தோதக சமுத்திரம் (சுத்தோதகம்-நல்ல நீர்)
வருஷம்-9
1. பாரத வருஷம் 2. கிம்புருஷ வருஷம் 3. ஹரி வருஷம் 4. இளாவிருத வருஷம் 5. இரமியக வருஷம் 6. இரண்மய வருஷம் 7. குரு வருஷம் 8. பத்திராசுவ வருஷம் 9. கேதுமாலவ வருஷம்
முத்தி நகரம்-7
 1. அயோத்தி 2. மதுரை 3. மாயை (ஹரித்துவார்) 4. காசி 5. காஞ்சி 6. அவந்தி 7.துவாரகை.
பாடை நிலம்-18
1.திராவிடம் 2. சிங்களம் 3. சோனகம் 4. சாவகம் 5. சீனம் 6. துளுவம் 7. குடகம் 8. கொங்கணம் 9. கன்னடம் 10. கொல்லம் 11. தெலுங்கம் 12. கலிங்கம் 13. வங்கம் 14. கங்கம் 15. மகதம் 16.கடாரம் 17. கெளடம் 18. குசலம்.

1 comment:

  1. //இந்து மதம் சொல்கிறது...//

    மேற்படி தலைப்பில் நீங்கள் பதிவிட்ட வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் .... இன்னும் என்னென்னவோ இருப்பதாக கூறியுள்ளீர்கள் ஆனால் அவற்றை வாசகர்கள் குறிப்பாக இந்துக்கள் தெளிவாக படித்து உண்மைகளை தெரிந்து கொள்ள அவற்றின் PDF அல்லது உண்மையான (குறிப்பாக மூல வேதங்கள் 4 1. இருக்கு 2. சாமம் 3. யசுர் 4. அதர்வம்) எதையாவது பதிவேற்றி மூட நம்பிக்கைகளை பின்பற்றுவதை விட்டும் இந்துக்களை தடுக்க முயற்சி செய்யலாமே. அதுதான் உண்மையான இந்து மதத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் இந்து மக்களுக்கும் செய்யும் உண்மையான தொண்டாக இருக்கும். அதுதவிர வெறும் கற்பனைக் கதைகளை அவர் சொன்னார் இவர் பாடியுள்ளார் என்று கூறி பதிவிடுவது அறிவுபூர்வமானதாக இல்லை. இவ்வாறான பதிவுகள் இறைவனை நெருங்குவதற்கு பதிலாக அவனை விட்டும் மக்களை தூர விலக்கவே உதவுவதுடன் இறைவனின் கோபத்திற்கும் ஆளாக நேரிடுகிறது.

    ReplyDelete